பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


23.முருகுசுந்தரம் என்னும் குறள் விளக்கும் அறிவே-மறைமலை அடி களாரின் பற்று போன்ற நிலையைத்தான்' என்ருச் பாவேந்தர். வழக்கமாகக் கிளர்ச்சியை விரும்பும் பாவேந்தர் அன்று வழ்க்கத்திற்கு மாருக, அடிகளாரிடம் அவர் கொண் டிருந்த மதிப்பால்-கடுமை காட்டாது பொறுமை காட்டினர் எனல் வேண்டும். o ஒரு முறை அவர் சிதம்பரம் வந்தபோது, பல்கலைக் கழகப் புலவர் வகுப்பு மாணவர்களான, புலவர் நா.மு. மாணிக்கம், புலவர் அரங்கசாமி, தம்பி புலவர் திரும்ாறன்-முதலானேருடன் அவரைக் கண்டு உரை பாடினுேம். தமிழ்மொழிக்கு அமைந்த இலக்கணங்கள் பற்றியும், தொல்காப்பியத்திற்கும்._நன்னூலுக்கும் இடையில் உள்ள வேறுபர்டுக்ள் குறித்தும் விளக்கம் பெற்ருேம். தற்காலத்தில் இலக்கணப்படி எழுதாமல்-இலக்கணத் திற்கு மாருக எழுதுவது வழக்கமாகி வருகின்றதே என்று என் தோழர்கள் வினவினர். "நன்னூல் தீட்டிய பவணந்திக்குப் பின், இத்தனை நூற்குண்டுகள் கடத் தும், க்ாலத்தின் தேவையை நிறைவு செய்யும் வகை வில் ஒரு புதிய இலக்கணம் இயற்றப்படாமல் இருப்பது தான் குறை. மொழி உயிருன்ட்யது; வளரும். சில மாறுதல்களும் விளையும். அதற்கேற்ப அவற்றின் இயல்பைக் கண்டு ஒரு இலக்கணம் வகுத்திருக்க வேண்டும் என்றும் அத்தல் இலக்கணப் பிழை எல்லாம்-தமிழின் வளர்ச்சி என்று கருதலாகாது. மொழி வளர்ச்சி ஒரு முறையாக நிகழ்வது. அதுவும் ஒரு இலக்கணத்தின் அடிப்படையில் காணப்பட வேண் டும் என்றும் விளக்கம் அளித்தார். னிக்கமிம் ர்வம் கொண்ட என் நண்பர்கள்: :: ੰ கவிதைகளில் தமிழ் உணர்வு' பொங்குகிறது, ஆளுல் அதில் சில சொற்கள் தமிழாக இல்லாமல்-பிற மொழிச் சொற்களாக உள்ளனவ்ே. தாங்கள் தனித் தமிழிலேயே கவிதைகள் இயற்ற ல்ாகாதா?’ என்றுகேட்டனர். உடனேக்விஞர்." தனித் தமிழ் நல்லது தான். கூடாது என்பதல்ல, ஆல்ை ஒரு