பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


: நூல்களே எழுதியவர் ரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் டுமாஸ். அப்பாதுரையார்அந்த விசையில் அடுத்த எழுத்தாளர். சுருங்கச் சொன்னுல் இவர் ஓர் எழுத்துப்பட்டறை! இவர் ன்சவச் சுயமரியாதைக்காரர்; சுயமரியாதைச் சைவர்! அரசாங்கச சலுகைகள அறிவிக்கப்பட்ாத காலத்திலேயே ஆர்வத்தால் கல்ப்புத் திருமணம் செய்து கொண்டவர்.