பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


க்குறளார் ಕ್ಲಿಚ್ಟ மார்க் ட்வைன்; சே சே! அப்படிச் சொல்லக் கூடாது. மார்க் ட்வைன் அமெரிக்கத் திருக்குறள்ார். ஒரே பெரியார்! ஒரே ஆண்ணு! ஒரே திருக்குறளார்! திருக்குறளார்தம்க்கே உரிய நகைச்சுவையோடு இக்கட்டுரையில் பாவேந்தரைப் பற்றிப் பேசுகிரு.ர். பாலும் தெளிதேனும் திருக்குறளார் வீ. முனுசாமி பாவேந்தர் பாரதிதாசன் கடலூர் வந்தால்,என் அச்சகத் திற்கும் வருவார். இலக்கியம் அரசியல் எல்லாம் பேசுவோம். பாவேந்தர் ஓர் இலக்கியப் பயில்வான். அவர் தோற் றம், பார்வை, பேச்சு யாவும் முரட்டுத்தனமாக இருக் கும். யாரையும், எதையும் வைத்துப் பார்க்கமாட்டார்.