பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூதானத் தொண்டர்களுக்கு "எஸ்.ஆர்.எஸ் என்பது ஓர் உற்சாகச் சொல். "எஸ்.ஆர்.எஸ்'--என்ற மூன்றெழுத்துக்குத் தன்னலமற்ற உழைப்பு, தொண்டு, துணிச்சல், என்று பலபொருள்கள் உண்டு. இலக்கியமும் சமூகத் தொண்டும் வருடைய இரண்டு கண்கள்! சர்வோதயம் இவருடைய உடம்பு. அறிஞர் அண்ணத்துரை ಸಿ ಧ್ಧಿ 'அண்ணு.” எஸ்.ஆர்.எஸ் இளைய தலை முறைக்கு அண்ணுச்சி..' பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் தொடர்பும் ಕ್ಷಿதர் போன்ற ஆன்மீகவாதிகள் தொடாவும்