பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ப.ஜீவானந்தம் ಶ್ದಿ: ஈ.எம்.எஸ்.ந்ம்பூத்ரி பாத் எம்.ஆர். வெங்க்ட்ராமன் போன்ற அரசிய்ல் வாதிகளின் தொடர்பும் இளமையிலிருந்தே இவருக்கு இருந்தன. தமிழ் நாடு என்றவுடன் ஜெய்ப்பிரகாஷ் நாராயணன் நினைவில் தட்டுப் பட்டது திரு.எஸ்.ஆர்.எஸ்.அவரிகளின் உருவம் தான். பன்னிரண்டாம் வயதில் பாரதியார் சங்கமும், பத்தொன்பதாம் வயதில் பாரதி கவிதா மண்டலமும் நடத்திய செயல் வீரர். பாரதிதாசன் வாத்தியார் ಕ್ಷ್75 கதர்ச்சட்டை அணிந்து தேசியப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்த நாளிலிருந்து, அவர் பாவேந்தராக மடிந்தவரை அன்பராகவும், அணுக்கத் தோழராகவும் விளங்கியவர். இக் கட்டுரையின் முலம் நம்மையெல்லாம் பாரதிதாசனுக்கு மிக அருகில் அழைத்துச் செல்கிருர் எஸ்.ஆர்.எஸ்" பாவேந்தருடன் திரு. எஸ். ஆர். சுப்பிரமணியம். பாவேந்தர் இயல்பாகவே ஒரு போராட்டக்காரர். புதுச் சேரியில் அவர் வாழ்ந்த வாழ்க்கை ஒரு போராட்டி