பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்|58 வதற்குப் புதுவைக் கடற்கரைக்கு வரும், அவற்றுள். 鰲獻 20 மைல் துரத்திலிருந்து வரும் ಶ್ಗ முருகப் பெருமானும், 40 மைல்களுக்கு அங்பாலிருந்து வரும் செஞ்சி அரங்கநாத சாமியும் விழாவுக்கு அணி செய்யும் கடவுள்கள். ஒருமுறை மயிலம் சுப்பிரம்ணியர் துதி அமுது என்ற அற்புதமான பக்தி இலக்கியத்தைப் படைத்து மகவிழாவில் வாரதிதாசன் வெளியிட்டார். அதில் வரும் திருப்புகழை அருணகிரியார் திருப்புகழ்ப் பர்க்களுடன் இடையில் செருகிவிட்டால், இடைச் செருகல் என்று கண்டுபிடிக்க முடியாது. ஒரு முறை தேர்தல் நெருங்கும் நேசம். கைவிழா வந்தது. மயிலம் முருகர் வீதி உலாவுக்குத் தெருவிெங், பந்த்ல் போட்டு அலங்கரிக்கப்படுவ்து வழக்கம். இவ்வாண்டு அலங்காசம் பாரதிதாசன் தமிழ்வாளின் வீர வீச்சுக்க்ள்தாம். 'அதியாய ஆட்சியை அழிக்கவா முருகா!' என்று தொடங்கிய அவர் பாடல்கள் எதிர்க் தட்சியின் ஆதரஜை மக்கள் மனத்திலிருந்து அழித்த த்ர்டல்லாமல், எதிர்க்கவும் வலிமை தந்தன. அந்தத் ர்தலில் 20 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த கட்சி படு: ைேட்; ஆட்சி பீடத்திலிருந்து இறக்கப் பட்டது, இன்று உள்ள வ.உ.சி. உயர்நிலைப் பள்ளிக்கு அப் போது மிசியோன் பள்ளி என்று பெயர். அந்த நாளில் புதுவை அரசியல் அமைப்பில் முதல் வகுப்பு இரண் ட்ாம் வகுப்பு என்று இரண்டுவகை வாக்குச் சீட்டுகள் உண்டு. பிரஞ்சுக்காரர்களும், தங்களைப் பிரெஞ்சுக் காரங்கள் என்று பதிவு செய்துகொண்ட இந்தியர்களும் முதல் வகுப்பு வாக்காளர்கள். பிரெஞ்சு ஆட்சியின் கீழிருந்த இந்தியப் பகுதியில் பிறந்து 21 வயதுக்கு ம்ேற்ப்ட்ட இந்தியர்கள் இரண்டாம் வகுப்பு வாக்காளர் கள். வாக்காளர் பட்டியலில் இரண்டுவகை இருந்த அநீதியை எதிர்த்துப் பாவேந்தர் குரல் கொடுத்தார். பாவேந்தர் சார்ந்திருந்த கட்சி செவ்வண்ண நாயக்கர் கட்சி. அப்போதெல்லாம் தனியார் பெயரில்தான் வையில் கட்சிகள் இருப்பது வழக்கம். பிரெஞ்சு ஆட்சியில் அப்போது புதுவையில் வழக்கில் இருந்த விரக்கானர் வேறுபாட்டை ஒழிக்கப் பாடுபட்ட அரசியல்