பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


"அண்ணுத்துரை! ஏ நிக்கற? உட்கார்!’-என்று அதட்டும் குரலில் கூறியபோதும். பேரறிஞர் அண்ணு பெருந்தன்மையோடு, "பரவாயில்லைங்க!" என்று சொல்லிப் பாவேந்தர் முன் நின்ருர், தமிழரின்தனிப்பெருந்தலைவர் அண்ணு அன்று நின்றது- , கவிதையின் தர்பார் மண்டபம். திருமலை ராயனின் சிம்மாசனம் வளர்ந்து காளமேகத்துக்கு இடம் கொடுத்தது கதை : இராஜாஜி ஹாலில் கூட்டத்தின் நடுவில் குந்தியிருந்த பாவேந்தரைக் கூப்பிட்டுத் தம்மருகில் காமராஜர் அமர்த்திக் கொண்டது வரலாறு.

  • நல்ல குடும்பம்

பல்கலைக் கழகம்’என்ற பாவ்ேந்தரின் தொடர் இன்று பழம்ொழியாக நிலத்துவிட்டது. பாவேந்தர் இன்று ஒரு பல்கலைக் கழகமாக நிலைத்துவிட்டார்.