பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்iச் ஆனந்த விகடலும் வெளியிடாமல் மற்றவர்க்கும் பயன் படாமல் யோவிற்று ஒர் அழகுக் கதை. Gj புதுச்சேரியில் எழுபது ஆண்டுகளுக்கு முன்னல் திருப்புளிசாமி ஐயர் என்பவர் பெரிய தமிழ்ப் புலவ்ர். பாவேந்தர் அவனிடம் தமிழ் பயின்ருர். திருப்புளி சாமி ஐயாவின் மகன் கிருஷ்ணமூர்த்தி என் வகுப்புத் தோழன். பள்ளியை விட்டவுடன் அவன் சென்னிைச் #::೩:: சேர்ந்து நல்ல தேர்ச்சி பெற்ருன்; சிலை வடிக்கும் கலையில் தனித்திறமை பெற்ருன். "தலைப்பாகை இல்லாமல் பாரதியார் எப்படியிருப் பர்ர்?' என்று நான் கேட்ட போது, "தலே வழுக்கை டன், முண்டாசு இல்லாத பாதி மிகவும் அழகர ருப்பார். பாரதி முண்டர்சு அணிந்தத்ே தலை விழுக் கையை மறைக்கத்தான்’ என்ருர் பாவேந்தர். அத்த கைய தோற்றத்தில் பாரதியின் உருவச்சிலை ஒன்றை அமைத்து விடவேண்டும் என்று எங்களுக்கு ஓர் ஆசை பிறந்தது. ரூ.500/= திரட்டிக் கிருஷ்ணமூர்த்திக்கு முன் பணம் கொடுத்தோம். சிலை வடிக்கும் பணி துவங்கியது. பாவேந்தர் காலையும் மாலையும் கிருஷ்ணமூர்த்தி வீட் டுக்குப் போவார். சிலையின் முன்னேற்றத்தை மிகவும் அக்கறையோடு கவனிப்பார்; ஏதாவது மாறுதல் வேண்டுமென்ருல் கூறுவார். பாரதியின் வழுக்கைத்தலைக்கு ஒரு மாதிரி (Model) தேவைப்பட்டது. பாவேந்தரின் நண்பர் குயில் சிவாவின் அண்ணன் திரு. சிவக்கொழுந்து நாய்க் கரின் தலை ஏறக்குறைய பாரதியார் தலை மாதிரிதான் இருக்கும் என்று கூறினர் கவிஞர், "வா. அவரிடம் iேர்வோம்’ என்ருர் கிருஷ்ணமூர்த்தி.கிருஷ்ணமூர்த்தி, பாவேந்தர், நான் ஆகிய மூவரும் சிவக்கொழுந்து நாய்க்கர் வீட்டுக்குப் போைேம். வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த சிவக்கொழுந்து நாயக்கர் பாவேந்தரை క్ట్రలో மூவரும் எதிர்த் திண்ணையில் அமர்ந் தாம்.