பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் ఉుజ50pమr:8 நாமாக் கடிதங்களை வாங்கிக் கூட்டத்துக்குக்காட்டினர். மகிழ்ச்சியால் கூட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டே பேசிஞர். அதுபோல் அவர் தம்மை மறந்து மகிழ்ச்சியில் கூத்தாடியதை வேறு எங்கும் யாரும் வார்த்திருக்க முடியாது. அதைத் தமது சொந்த அரசியல் வெற்றியாகவே பாவித்து மகிழ்ந்த்ார் பாவேந்தர். 因 1958-என்று நினைக்கிறேன். பூமிதான யாத்திரை செய்து கொண்டிருந்தேன். எங்கள் யாத்திரை சேலம் மாடர்ன் தியேட்டிக்ஸ் ஸ்டுடியோ வழியாகச் சென்றது. உாரதிதாசன் உள்ளே இருக்கிருர் என்று யாசோ விந்து கூறினர்கள். மற்றவர்களை அனுப்பிவிட்டு நான் உள்ளே போனேன். ஒரு பெரிய கூஉம்-அதில் உயர்த்த சகக் கம்பளம் விசிக்கப்பட்டிருந்தது. நான்கு அல்லது ஐந்து பேருடன் பாவேந்தர் உரையாடிக் கொண்டிருந்தார், எதிரே வெள்ளி நாணயங்களும் நோட்டுகளும்ாக ஒரு சிறு குவியல் கிடந்தது. வழக்கம் போல் விரல்களை மடக்கியபடி சிகரெட்டை ஊதிக் கொண்டிருந்தார். நான் எதிரேபோய் “வணக்கம்’ என்றேன். ஏற இறங்க என்னைப் பார்த்தார். 'வாப்பா உட்கார்! எப்போ வந்தே? என்ன துணியெல் லாம். இப்படி?’ (அப்போது காலை முதல் நடத்ததால் துணியெல்லாம் செம்மண் படிந்திருந்தது.) என்று கேட்டார். நான் களைப்பாகவும் இருந்தேன். குளிர்ந்த வானம் கொண்டு வரச் சொல்லி கனிவோடு குடி குடி’ என்ருர். என்ன இப்படியெல்லாம் அலையறே!" என்று என் அருகில் குனிந்து என்ன பணம் கிணம் இல் லையா? வெட்கப்படாதே! இதோ!' என்று எதிரே கிடந்த குவியலைக்காட்டி 'உனக்கு வேண்டியதை எவ்: வளவேனும் எடுத்துக்கப்பா!' என்ருர் . நான் பரவசமானேன். என் கையைப் பிடித்துப் பணத் தின் பக்கம் நகர்த்தினர். மறுபடியும், "உனக்கு வேண்டி யுதை எடுத்துக்கப்பா என்ருர். அவரின் மனம் தான் தன்ருய் அறிந்தது-வார்த்தைகள் வெறும் உபசார மல்லி-உண்மையிலேயே நான் ஏதாவது எடுத்துக்