பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?9|முருகுசுந்தர்ம் கொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். எனது ககளtiான முகமும் என்து இயற்கைக்கு மாருண் தூசியடிந்த ஆடைகளுமே அவரின் மனதை வேதனை அடைய வைத்தன போலும். பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாரும் எழுந்து கொண்டார்கள். பாவேந்தரின் மனதிற்கு, நான் இவ்வளவு உகந்தவன் என்று அவர் கன் கண்டதுதான் அவர்களே எழுந்து நிற்கச் செய்தது. எனக்கு அப்போது பணம் ஒன்றும் தேவையில்லை என்று அவரிட்ம் சொல்லி விடை பெற்றுக் கொண்டேன். “பாருப்ங்ா இந்தப் பிள்ளை' என்று அங்கிருந்தவர்களிடம் சொல்கிருர், நான் அந்த இடத்தை விட்டு அகன்றேன். ు 1981 ஆம் ஆண்டு சென்னை ஆண்டர்சன் ஹாலில் தமிழ்ப் பயிற்சி மொழி மாநாடு..நடந்தது. திருவாளன் சக்தி சீனிவாசன் (இங்போது A.I. R இல் இருக்கிருர்) தான் ஏற்பாடுகள் யாவும் செய்தார். டாக்டர் மு. வரதராசனரும் பாவேந்தரும் பேச வேண் டியவர்கள். ஏராளமான கல்லூரி மாணவர்கள் பேச முன் வந்தனர். இந்த இரு பெரும் அறிஞர்கள் பேசும் போது நான் தலைமை வகிப்பது எனக்கு வெட்கமா உயிருந்தது. என் மனநிலையை உணர்ந்து கொண்ட பாரதிதாசன் என் பக்கத்தில் அமர்ந்தார். "பரவாயில்லை, பரவாயில்லை. நான் இருந்தால் என்ன? நீ பாட்டுக்குப் பேசு' என்ருர். டாக்டர் மு.வ. ಔಘೀ அடுத்துத் தாம் பேசிவிட்டுப் போய்விட வண்டும் என்ருர் ப்ாவேந்தர். மாணவர் பலர் பேச வேண்டும் என்று உற்சாகமாகயிருந்தனர். இவர் பேசி முடித்தால் கூட்டம் கலந்துவிடும். நீங்கள் கடைசி 'யாகப் பேச வேண்டும்' என்று சொல்ல எனக்குத் துணி வில்லை.பாவேந்தரின் மகன் மன்னர் மன்னன் பக்கத்தில் இருந்தார். அப்பா பேசிவிட்டால் கூட்டம் கலைந்து விடும்; அவரிடம் சொல்ல வேண்டும்’ என்றேன். சொன்னதும் 'சரி சரி’ என்று அமர்ந்து விட்டார்.