பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்;80 அன்று "தாய் மொழியில் கல்வி’ ಗ್ದ தலைப்பில் அற்புதமான பேச்சு. மு.வ. வின் தமிழ்ப்பணியைப் பாராட்டி விட்டு "எல்லா நல்லா தாம் பண்றே. பின்ன ஏன் பயம்? எல்லாவிடங்களிலும் தமிழ் தான் வேண் 蠶 சொல்றது தானே? ஏன் தயக்கம்?' என்று மு.வ.விடம் கூறிஞர். స్ట్రో நேரில் கூறும் அவரது இயல்பின் மு.வ. மிக மிகப் பாராட்டினர். o