பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்|84 கர்ஜித்தார். பயந்து நடுங்கிப் போன பையன் ஏதோ சொன்னன்.

  • மூணுவது சீர்லே மோனை சும்மாவா போட்டிருக்கேன்?’ என்று முழங்கியதும் அந்த அறை நிசப்தமாகி விட்டது. நல்ல வேளையாக அதற்குள் மற்ற அறிஞர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள யாரோ கவிஞரை அழைத்தார்கள். அவர் வரமுடியாது என்று மறுத்தார். இதைக் கேள்விப்பட்டு உடனே அந்த அறைக்கு தெ.பொ.மீ யே நேரில் வந்து கவிஞர் இல்லாமல் புகைப்படமா? என்று கூறி அவரை அழைத்துச் சென் ருள். அக்காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது.

பாராட்டு விழாவில்பாவேந்தர் ஒரு நெருப்புச் சூருவளி ದಿ:ಪಿತ್ರಿ? என்று மட்டுமே இப்போது நினைவில் நிற்கிறது. o அடுத்த முறை நான் பாவேந்தரைக் கண்டது ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தியாகராய நகரில் அவர் தங்கியிருந்த நாட்களில். 1963 மே மாதத்தில் ஒருநாள் நானும், என் நண்பர் மணிவாசகர் நூலகம் மெய்யப்பனும், இலக்கியப்பதிப்பகம் சோமையாவும் பாவேந்தருக்கு அணுக்கத் தொண்டராக விளங்கிய கவிஞர் பொன்னடியானுடன் பாவேந்தரைக் காணச் சென்ருேம். - என் முதல் கவிதைத் தொகுப்பான நிலஷ், அரசா கிக் கொண்டிருந்தது. அத்தொகுப்புக்குப் பர்வ்ேந்தரின் அணிந்துர்ைக் கவிதை பெற்றே தீர்வேண்டுமென்ற் கட்டாயம் எனக்கு. அதற்காகத்தான் பாவேந்தர் இல்லத்துக்குப் போைேம். நாங்கள் காத்திருக்கக் கவிஞர் பொனனடியான் பெரிய ஹாலில் தட்டி வைத்து மறைக்கப்பட்ட பகுதியிலிருந்த பாவேந்தரிடம் அனுமதிபெறச் சென்ருர், நாங்கள் அழைக்க்ப்புடுமுன் அறையில் மாட்ட்ப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்வையிட்டேன். பெரும்பாலான படங்களில் பாண்டியன் பரிசு படத் தொடக்க விழாவில்