பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்;90 கருதுகிறேன். வெகு விரைவிலேயே சென்னையில் உடல் நலிவுற்று அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி தாங்கமுடியாத அதிர்ச்சியாக வந்தது. இன்று எங்கள் ஊரில் பாவேந்தர் தங்கியிருந்த பயணி யர் விடுதி இடிக்கப்பட்டு இல்லாமல் போய் விட்டது. ஆயினும் பாவேந்தர் அங்கு தங்கியிருந்த நினைவு அழியா ஓவியமாய் நின்று நிலைக்கிறது. so