பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பச்சையப்பன் கல்லூரியின் செழித்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான

  • 之一”Tö系出一门” மு.வ. ஆறிஞர் அ.ச.ஞா. பேராசிரியர் அன்பழகன் - ஆகிய தமிழ்ேறுகளின் மாணவர்

திருமணத்துக்குப் பின் கலித் தொகையை ஆய்ந்து "பண்டாரகர் ஆனவர் வீட்டிலேயே நிஞ்சியை வளர்ப்பவர் $ðff)/-- ஈரோடு கலைக்கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர். பல்லவன் காஞ்சிக்குங் பாவேந்தரை அழைத்து வந்து பல எதிர்ப்புகளின் நடுவே பாட்டரங்கம் நடத்திய சிறப்பை இக் கட்டுரையில் கூறுகிருர் இவர். கவி அரச அரிமா டாக்டர் நா. ஆறுமுகம் 1964 ஆம் ஆண்டில் சனவரித் திங்கள். பாவேந்தர் பாரதிதாசனைக் கொண்டு தமிழ் மன்றத்தின் சார்பில் கவியரங்கம் நடத்துவது என்று முடிவு செய்தோம். இரண்டு முறை நாள் குறிக்கப் பெற்று விழா நடைபெற வில்லை; மூன்றாவது முறையாக விழா முயற்சிகள் மேற். கொள்ளப்பட்டன. அன்று காலையிலேயே பாவேந்தரை