பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95/முருகுசுத்தரக் கும் இளைஞர்களுக்கும் பாவேந்தர் கல்லூரிக்குச் செல் 蠶 என்னும் செய்தி காட்டுத் தீ போல் பரவியது. அவர்கள் கல்லூரி நோக்கி நடந்து வரத் தொடங்கினர். இந்தச் சூழ்நிலையில் மகிழ்வுந்து மாலை 4 மணியளவில் கல்லூரியை அடைந்தது. பாவேந்தர் அவர்கள்ே அழைத்து வந்துவிட்டேன் என்று தமிழ்த்துறைத்தலேனுர் பேராசிரியர் கோ. இராமச்சந்திரன் அவர்களிடத்தில் மகிழ்ச்சியுடன் கூறினேன். கல்லூரியில் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த பேராசிரியர் கவிஞர் மு.பி. பாலசுப்பிரமணியன் அவர்களை உள்ளிட்ட தமிழ்த்துறை ஆசிரியர்களுக்கும். தமிழ்ப் பற்றுள்ள பிற துறை ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியைக் காட்டிலும் ஏமாற்றமே முகத்தில் நிழலாடியது. கல்லூரிக்கு விடு றை விடப்பட்டு எல்லோரும் சென்று விட்டார்களே, 蠶 எவ்வாறு நடக்கும்?’ என்று கேட்டார்கள். முதல் வர் அனுமதி வேண்டுமே என்று தயங்கினர்கள், உணர்ச்சி வயப்பட்ட தான். விழா நடந்தே தீரவேண் டும்; முதல்வரிடம் அனுமதி பெற்றுவிடுவது ன்ன் பொறுப்பு: காஞ்சிபுரம் தகர எல்லையில் உள்ள மாண்வர் ே சென்று செய்தியைக் கூறி மாணவர்களை அழைத்து வாருங்கள்’ என்று நண்பர் பேராசிரியர் மு.பி.பா. அவர்களிடம் கூறிவிட்டு, முதல்வர் அறைக் குச் சென்றேன். முதல்வர் பேராசிரியர் எஸ். சிவசுப்பிரமணியன் அவள் க்ள் என் மீது அன்புகொண்டவர்; என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். எந்தக் கருத்தாக இருந்தாலும் வாதாடி நம்மைச் சம்மதிக்கச் செய்யும் ஆற்றல் பெற்றவர். முதல்வர் அவர்களுடன், பேராசிரியர் மா.கி. தசரதன் அவர்களும் இருந்தார்கள். விழாவைத் தள்ளி வைப்ப தற்கான் கார்ண்ங்களைக் குறித்து என்னிடம் விரிவாக எடுத்துக் கூறினர்கள்.முதல்வன் அவர்களுடன் பேராசிரி யர் தசரதன் அவர்களும் சேர்ந்து கொண்டு பேசுவது எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. பரபரப்புடன் காணப் பட்ட நான் ஒரு நிலையில் உணர்ச்சி வசப்பட்டு,பேராசிரி கர் தசரதன் அவர்களைப் பார்த்து "சார்; உங்களுடன்