பக்கம்:புது வெளிச்சம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2

ஒமித் யேகாட்சம் பிரம்மம் புது வெளிச்சம்

'ம்' எனும் இந்த ஒரு எழுத்துதான் 'பிரம்மம்' என்கிறது உபநிசத்து. மிகப் பழங்காலத்திலேயே நமது பாரதப் புண்ணிய பூமியில் பிறந்த மாமேதைகள், பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என உள்ள பஞ்ச பூதங்களின் இயல்புகள் பற்றித் திட்டவட்டமாக ஆராய்ந்துத் தெளிந்துரைத்த சூத்திரம் இதுதான்.

'சத்தி வேறு பொருள் வேறு அல்ல; சக்திதான் பொருள் (இ = எம்.சி) என்று 1905 ஆம் ஆண்டில் சூத்திரம் செய்து காட்டி. அதை 6,9-8-1945ல் ஈரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது 'அணுகுண்டு’ எனும் பெயரில் போட்டுச் சர்வநாசம் செய்து காட்டிய ஆல்பீரட் ஐன்ஸ்டீன் செய்தது போன்ற அழிவுச் சக்திக்குரிய

புது வெளிச்சம்

ᗍ 5