பக்கம்:புதையலும் பேழையும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரை மணம் பரப்பிய இதழ்களும் மலர்களும் :

தமிழ்நாட்டரசின் தமிழரசு", "சீரணி” இதழ்கள். கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் தமிழ்ப் பொழில்". ஈரோடு, "குறளியம்' இதழ். மலைநாட்டுக் கோலாலம்பூர், 'தமிழ் நேசன்' - நாளிதழ் ஞாயிறு மலர். இலங்கை, "சுதந்திரன்’ இதழ்.

நாகைத் தமிழ்ச் சங்க மறைமலையடிகளார்

நினைவு மலர். தஞ்சை, பெருவுடையார் கோவில் 'சதய விழா (Dಖf” சேலம், திருக்குறட் பேரவை மாநாட்டு மலர். பெங்களுர், தமிழ் இலக்கிய மன்ற ஆண்டு விழா மலர்.

இவற்றின் ஆசிரியப் பெருமக்கட்கும் வெளியிட்டாளர்க்கும்

உளமார்ந்த நன்றி

நூலாசிரியன்