பக்கம்:புதையலும் பேழையும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ಅಕ್ರಥಿಕ ಉಕ್ತಿಕ ಥಿಂಕಿಯಿರಿ.

மருந்து உடல் நோய்க்குப் பகை; இலக்கியம், உயிர்க்கு ஊட்ட உணவு. உடலும் உயிரும் ஒன்றிய நலத்திற்கு மருந்தும் இலக்கியமும் இணைந்து துணை நிற்பவை. இலக்கியத்தில் மருந்து மலரும்; மருந்தில் இலக்கியம் மலருமோ!

மலரும் மிளிரும்.