பக்கம்:புதையலும் பேழையும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 168

கொடுத்துவர மிகு பயன் விளையும். குழந்தைகளுக்கு உண் பாகும் புள் குற்றப் பிணிகளுக்கு இதன் சாற்றைத் தேனுடன் கலந்து ஒரு சங்கு அளவு நாளுக்கு ஒருவேளையாக 15 நாள் கள் கொடுக்கலாம். எவ்வகைப் பிணியும் அறும்.

இவ்வாறு, நாவற்பட்டைச் சாறு,

நாட்பட்ட நோயைத் தகைத்து, குழந்தைப் பிணியைப் பகைத்துத்

தீர்ப்பது

போன்று

மாறனது விழுப்புண்களின் விளைவும் பழம்பகையைத் தகைத்து, தொடக்கப் பகையையும் தோற்றத்தி

லேயே பகைத்தது -எனக் கொள்ளலாம்

இலந்தை.

'இலந்தை மரப் பட்டையை இடித்து அறுகம் புல் லோடு சேர்த்துப் பாலூற்றி அரைத்து ஒரு மண்டிலம் என்புருக்கி நோயால் வற்றிய உடம்புக்கு உண்’ ’ -என்னும் மருத்துவக் குறளின்படி ஒரு மண்டிலம் கொடுத்துவர என்புருக்கி போகும்; மெலிந்த உடல் மெருகேறும். இதேபோன்று,

மாறனது தோற்குருதியின் விளைவுகளால் - நாட்டு எளிய மக்களின் என்புருக்கியாம் இல்லாமைப் பிணி இல்லாமற்போயிற்று என அறியலாம்,

L曲阿。

மாமரத்தினது பட்டைச் சாறு ஒர் ஊட்ட மருந்து. நான்கு வாய் ஆவின் பாலுடன் அதிற் பாதி அளவு மாம்பட்டைச்

1 இலந்தையின் பட்டை பிடித்தறுகுபா லிலரைக்

துலர்ந்தத்ே கத்திற் குண்'- لا يويا

-மருத்துவக்குறள்,