பக்கம்:புதையலும் பேழையும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும்

i

5

இலுப்பை, புன்னை, அகத்தி.

- இலுப்பைப் பட்டையின் கறுக்குக் குடிநீர், வளி நோய்ைப் போக்குவது. புன்னைப்பட்டைச் சாற்றால் வயிற்று புழு சாகும். அகத்திப் பட்டையால் கறுக்கு நீரிட்டுக் குடிக்க அம்மைக்காய்ச்சல் குறையும்; நச்சுக் காய்ச்சல் நண்ணாது.

இவைபோன்று, மாறனது சிறப்பியல்புகள்,

பொதுமக்களது பல்வகைத் துன்பத்திற்கும் துை யாய்ப் பூசற் புழுக்களை கொல்லுவதாக, நற்பாதுகாப்பாக விளங்கின - எனக் கருதமுடிகிறது.

இத்தகைய பெரும்பயன் நல்கும் மருந்து மரங்களைப் பொது மக்களும், மன்னரும், பகைவரும் பாதுகாத்தனர். அள வேர்டு அவற்றைப் பயன்படுத்தினர். பட்டையை மரத்தின் அளவிற்கேற்பச் செதுக்கி எடுத்தனர். அதிகம் வேண்டுமென்று பட்டையை அடியோடு உரிக்க மாட்டார்.

'அறிவுடையார் அப்போதைய நலன் கருதி, எப்போதும்

நலம் பயக்கும் ஆக்கங்களை அழிக்க மாட்டார்? என்கின்றது

திருக்குறள். அவ்வாறு அழிக்கக் கூடாதவற்றைப் பூங்குன்றனார்

உயிரைக் காக்க வேண்டிய இன்றியமைாதநிலையில் பயன்படும் மருந்தாயினும் அம்மருந்தைக் கொள்ள அம் மரம் பட்டுப் போகும்படி அதன் உறுப்புகளைக் கொள்ள

மாட்டார் மாந்தர்' - என்று முதலில் குறித்து,

தொடர்ந்து, - - * . .

உடல் உரம் கெடும் அளவில் உயர்ந்த தவமாயினும் செய்யார்’ - -

- - - என்றும்,

'மக்களது வளம் கெடும் அளவில் வரியாக மன்னர்

பொன்னைக் கொள்ளார்: 2 4. x. x *

- என்றும் எழுதினார்.

1. "ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்' - குறள் : 488. 2 மரஞ்சம் மருந்துங் கொள்ளார் மாந்தர்:

உரஞ்சாச் செய்யார் உயர்தவம், வளங்கெடப் -

பொன்னுங் கொள்ளார் மன்னர் ... ... ... ' - தற் 2.6,