பக்கம்:புதையலும் பேழையும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

ஒருசிறு நன்மைக்காக மற்றொரு பெருந்ன்ன்மயை அழித்த ஒரு செய்திக்கு உவமை கூற எழுந்த பெருங்கதை ஆசிரியர் கொங்கு வேளிர் என்பார்,

மரமுதல் சாய மருந்து கொண்டாங்கு" -

- - என்று மரத்தின் வேர் மருந்துக்கு வேண்டுமென்று அடியோடு தோண்டி அம்மரத்தையே சாய்ப்பதாகிய தீமையைக் காட்டினார். -

தோயன்மாறனைக் கொண்டு விளக்கியமை அவனை ஒரு தான்முகக் கொண்டு அக்கால நன்மக்களது தன்மைகளையும் அவர் கள் ஒப்புரவு ஆற்றுவதில் வாழ்க்கையை ஊன்றியிருந்ததையும் - எடுத்துக்காட்டும் நோக்கத்தைக் கொண்ட இவ்விளக்கக் கட்டுரையால்,

1. இயற்கை மூலிகை மருந்துகள் அந்நாளில் பெரிதும்

நடைமுறையில் இருந்தன. 2. அம்மருந்துகளும் பொதுவுடைமைகளாக அமைத்

திருந்தன. - #,

3. மக்களும் தம் கடமையறிந்து பயன்கொண்டு ஒழுகினர். 4. வீரர் பெரும் இடையூற்றையும் ஏற்று అతే అఉతా

உதவினர் -

5. ஒப்புரவினலேயே உலகம் மிளிர்ந்தது.

6. 'தமக்கென முயலா நோன்ருள் -

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே ... உலகம் உண்டு - என்பனவற்றை அறியலாம்.

மருந்து மர உவமையால் இத்துணைக் கருத்துகளும் விளக்கிய பாங்கில் மலர்ந்தமை கொண்டு மருந்து மரத்தில் மலர்ந்த இலக்கியமாக இதனைக் கொள்ளலாம்.

இதல்ை,

இது மருந்தில் மலர்ந்த இலக்கியம்.

1 பெருங் : 1 : 87 : 188,