பக்கம்:புதையலும் பேழையும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலப் பின்னணி.

அறுவை அன்று; சுவை உண்டு.

சேரன் செங்குட்டுவன் எழுப்பிய கண்ணகியார் கோட்டம்பற்றிய கருத்து தமிழ்நாட்டில் எழுந் தது. தமிழ்நாட்டரசு இதிற் கவனங்கொண்டது. கண்ணகியார் கோட்டம் தமிழ்நாட்டு மலை முகட்டில் என்றனர் தமிழறிஞர்.

கேரளத்து நிலமட்டத்தில் என்றனர் மலைஞால அறிஞர். -

தமிழ்நாட்டு நெடுவேள் குன்றமே எனப் பதி வாக்க எழுந்த கட்டுரை இது.

படித்தவர் பாராட்டு :

"பொதுவாக ஆய்வுக் கட்டுரை என்றால் அறுவைக் கட்டுரையாக இருக்கும். ஆனால், "குட்டுவன் எடுத்த கோட்டம்' -சுவையாக இருந்தது. கட்டுரை தந்த கோவை. இளஞ்சேரன் தமிழ் மக்களின் பாராட் டு க்கு உரியவர்”

-எசு. ஆர். சந்திரன், கோவை-1. (பார்த்தோம்; படித்தோம் பகுதி'தமிழரசு')

வெளியீடு :

"தமிழரசு’ தி. ஆ. 2004-வைகாசி-15, 1–6–1973.