பக்கம்:புதையலும் பேழையும்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 புதையலும்

கடல்நீர் முகந்த கமஞ்சூல் எழிலி' -என்று காருக்கென்றே நாற்பது பாடிய மதுரைக் கண்ாைங் கூத்தனார் செப்பலோசையில் செப்பினார். .

'ಕ್ಲಿ ಶಿ!TRL jpagé ® பற்றிப் பேசினர். பெரியபுராணச் சேக்கிழார்,

"கருங்கடல் முகந்த மாமுகிற் குலம்'? என்றார். கல்வியிற் பெரிய கம்பர் சிவனையும் திருமாலையும் உவமையாக்கி,

வெண்ணிற்றைப் பூசிய சிவபெருமானது வெண்மை நிறங்கொண்ட முகில்கள் கடலில் நீரைப் பருகித் திருமாலின் உடல் நிறத்தைப் போல; கருத்து மீண்டன,3 -என்றார்.

. ஆண் கடவுளரை உவமையாக்கிக் கம்பர் LJтц} «тта бір

பெண் கடவுளரை உவமையாக்கிப் பாடவேண்டாடு, அதனை

நைடதத்தில் அதிவீரராமர் செய்தார் :

தொகுதியான முகில்கள் வெண்மை நிறத்தை

யுடைய கலைமகளைப் போன்று விளங்கி, வானத்திற் சென்று, பரந்த கடலில் அலைநீரைப் பருகிப் பனிமலை (இமயம்) பெற்ற உமையம்மையின் பச்துை - கருமை நிறங்கொண்டு மீண் டன4

பிற்காலப் புலவரில் முக்கூடற் பள்ளின் ஆசிரியர்,

1. கார்: 38: 1.

2 பெரி, பு : அதிபத்தர் : 2.

8 “நீற ணிந்த கடவுள் நிறத்தவான்

ஆற சிைத்துசென் றார்கலி மேய்ந்தகிற் சேற னிந்தமுலைத் திருமங்கைதன் . விற னித்தவன் மேனியின் மீண்டவே . ..., ஆற்றுப்படலம் : 2.

4 'கருவி மாமழை கலைமகள் உருவென விளங்கி

இருவி கம்பிடைப் படர்ந்து சென் பினமணி கெ ாழிக்கும் பரவை வென்டிரை மேய்ந்துயர் பனிமலை உயிர்த்த உருவ வோடரித் தடங்கனார் உருக்கொடு மீண்ட-நைடதம் : நாட்டுப் படலம்: 1. - X- . . . .