பக்கம்:புதையலும் பேழையும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 • , புதையலும்

தற்கால மொழியியல் அறிஞர்களது 'அம்ம’ என்னும் சொல் பற்றிய கருத்துகள் காணத்தக்கன. மறைத்திரு போப் பெரு unsoriri, 'A Hand Book of the ordinary dialect of the Tamil language’ orogoth 5ronic 1886--ob oriqi, வெளியிட்டுள்ளார். அந்நூல் ஆங்கிலம் அறிந்தோர் தமிழ் கற்பதற்கென உருவாக்கப்பட்ட நூல். செய்யுட் சொற்களின் நோக்கில் அன்றி, பேச்சு வழக்குச் சொற்கள் வழி தமிழைப் பேச வழி வகுக்கும் நூல் அது. அதன்கண் தாயைக் குறிக்க இரண்டு சொற்களை அறிமுகம் செய்துள்ளார். அவை, அம்மை, அம்ம’ என்பன. தாய் என்னும் பெயர்ப் பொருளைத் தரும் வழக்குச் சொல்லாக 'அம்ம’ வையும் அறிமுகம் செய்துள்ளார். அறிமுகம் செய்யும் பகுதியிலேயே தந்தையைக் குறிக்கும் வழக்குச் சொல்லாக 'அப்பா என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியுள்ளார். தாய்க்கு 'அம்மா’ என்னும் சொல்லைக் காட்டினார் அல்லர். இவைகொண்டு அவர் அம்ம’ தாயைக் குறிக்கும் பெயர்ச் சொல்லாகக் கருதி னார் என்று கொள்ளலாம். அச்சொல்லே ஈறு திரிந்து அம்மா என விளிச்சொல்லாயிற்றெனக் கருதியிருக்கக்கூடும் எனவும் கொள்ள நேர்கின்றது. எவ்வாறெனில், அவர் காலத்தும் 'அம்மா' விளிப்பொருளில் மிகப் பரவலாக வழங்கப்பட்டமை கொண்டே turgií. -

'அம்மம்’ எனுஞ் சொல் தாய்ப் பாலை-பால் மார்பைக் குறிக்கும்: - -

மொழியியற் பேரறிஞர் பாவாணர் அவர்கள், - "அம்மம் - தாயின் மார்பு - என்ற சொல்லினின்றாவது, ஆவின் கன்று கதறல் ஒலியினின்றாவது அம்ம’ என்னும் சொல் பிறந்திருக்க வேண்டும்”

- -என்று குறித்துள்ளார்கள்

சொல்லினின்றாவது - ஒலியினின்றாவது -என ஐயத்தோடு

3 'அசண்ணையாய் ஆயதேறே

அம்மம் உண்ணத் துயிலெழாயே" - -

-பெரியாழ்ல்சா திருமொழி-2: 1 1-18

3 :

2 வடமொழி

வரலாறு : பக்கம் 14

§