பக்கம்:புதையலும் பேழையும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைத் தலைகள்

ஒரு கருமலையும் ஒரு நீலக் குன்றும் மோதிக் கொன், கடும்போள் ஒன்று நிகழ்த்தது. இருள் ஒன்று திரண்டு ஒருபுறம் நின்றதே போலக் கருத்த உடற் காளையம்படை ஒருபுறம் நின்து எதிர்த்தது. அதன் தலைவன் கருமலையாய் வீலுடன் போதினான்.

எதிர்ப்புத்தில் பகல் ஒருங்கு சேர்ந்து நிற்பது போன்று, சிவந்த திறப்படை திவத்து தாக்கிற்று. நீலக்குன்று போன்ற இப்படைத் தலைவன் செம்மாந்து தாக்கினான்.

'வில்லுக்கு வில்; அம்புக்கு அம்பு எனப்போர் மீடுக்கு ஏறி நிகழ்த்தது. தான் தங்கும் இடம் அறியாது வெற்றி இப்புறமும் அப்புறமும் ஒடி ஒடி அலைந்த நேரம். நீலக்குன்று எய்த ஓர் அம்பு பாய்த்தது. பாய்த்த கணை ஆவைக் கொய்வது போன்று கருகலையின் தலையைக் கொய்தது. என்ன வியப்பு:கொய்கப்பட்ட இடத்தில் மற்றொரு தலை முளைத்ததாம். அதனினும் வியப்பு.