பக்கம்:புதையலும் பேழையும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

விட்டவாறு தமிழ் இலக்கண, இலக்கியங்கள் பலவற்றிலும் தலை ஆட்சி செய்கின்றது. ஆயினும், திருக்குறளில் படிப்படி யாகப் பொருள் கிளைத்து விளங்குவது பெருவியப்பாகும். இது போன்று பொருட்கிளைவிடும் பல சொற்களின் பட்டியலைத் தொகுப்பது பயனுடையதாகும்.