பக்கம்:புதையலும் பேழையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் . 63

தனி மாந்தன் பிறந்த விண்மீன் அமையும் நாளன்று தி ஆெண்ணிறப் புத்தாடை உடுத்து, விக்கேந்தி, நெல் லும் மலரும் தூவி வழிபட்டு, (இவ்வழிபாடு தன் குடும்பத்தில் சிறப்புற்று மறைந்த மகளிர் விளக்கு நாச்சியாராகக்கொண்டு சித்து பற்றுவது விருந்தளித்து வாத்தை பெத் மகிழ்ந்தான் பெரியவர்க்குக் கொண் டாடுவது இல்லாமற்போயினும் குழந்தைகட்குக் கொண்டாடுவதில் கவனங்காட்டினர். இதன் அறிகுறியாகத்தான்,

'நீ பிறந்த திரு நன்னாள்

நன்றுநீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்'

. -எனத் தாய் அழைப்பதுபோன்று பெரியாழ்வார் பாடினார்.

இக்காலத்து மேலைநாட்டுப் பாங்கிலும், பிறந்த நாள் அன்று நீராடி, வெண்ணிறப் புத்தாடை உடுத்தி, மெழுகுவிளக்கு ஏற்றி, உரொட்டிப் பாளத்தை வெட்டி வழங்கி, வாழ்த்தும் பரிசும் பெற்று மகிழ்கின்றனர்,

மேலே குறிக்கப்பட்ட இரு பாங்குகளையும் இணைத்து ப் பார்த்தால் இரண்டிற்குமுள்ள பொருத்தம் புலப்படும்.

தமிழ்ப்பாங்கு : மேலை நாட்டுப் பாங்கு:

நீராடல் 巴兹* நீராடல் வெண்ணிறப் புத்தாடை * * * வெண்ணிறப் புத்தாடை மாலை சூடல் 微颌 御 மாலை சூட்டல் விளக்கேற்றல் * * * மெழுகுவிளக்கு ஏற்றல் பெருஞ்சோறு வழங்கல் 邱爱哆 உரொட்டிப் பாளம்வெட்டல் அறஞ்செய்தல் - - - நன்கொடை ஈதல் பரிசு வழங்கல் & 8 & பரிசு பெறுதல் வாழ்த்தைப் பெறல் 受 史 象 வாழ்த்தைப் பெறல்.

இப்பொருத்தத்தில் பண்டைப் பிறந்தநாள் உருமாறி யுள்ளதே அன்றிக் கரு மாறவில்லை என்பதைக் காண்கின்றோம்.

இக்கரு எந்நாட்டுக் கரு?

1 பெரி. திரு. வெண்ணெய் ! ஐ.