பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தகுதியற்றது, பயனற்றது, உலகப் பற்றுள்ளவர்களுக்கே பொருத்த மானது. மற்றொரு வழி (உடலைத் துன்புறுத்திக் கொள்ளும்) கடுமையான நோன்புகளை மேற்கொள்ளும் வழி - இதுவும் வழக்கமாயிருந்து வருகிறது. இதுவும் வேதனை தருவது பயனற்றது. (2) ++ ஒ. பிக்குகளே! பெரிய சாகரத்திலே முத்துக்கள், பலவிதமான மணிகள் நிறைந்திருக்கின்றன. அதுபோலவே, இந்தத் தருமத்திலும், விநயத்திலும் முத்துக்களும், பலவிதமான மணிகளும் நிறைந்திருக்கின்றன. அவைகளிலே சேர்ந்தவை நான்கு ஸதிப் பிரஸ்தானங்கள். நான்கு ஸம்யக் பிரதானங்கள் "நான்கு இருபத்திபாதங்கள்,_ ஐந்து பலங்கள்,' ஏழு போத்தியாங்கங்கள்," ஐந்து இந்திரியங்கள்,'அஷ்டாங்க மார்க்கம்" ஆகியவை." - ילד חוד தரும உபதேசத்தை மகிழ்வுடன் பின்பற்றி, தருமத்திலேயே திளைத்து, தருமத்தையே எப்போதும் சிந்தனை செய்து, தரும வழியிலே நடக்கும் பிக்கு உண்மையான தருமத்திலிருந்து பிறழ்வதில்லை. or AI " நான்கு ஸதிப்பிரஸ்தானங்கள். (பாலி மொழியில் ஸ்திடட்டாணங்கள் என்பர். ) உடல், புலன்களின் உணர்ச்சிகள், மனம்,நிருவாணம் (தருமம் ஆகியவை சம்பந்தமான மனோதத்துவ உண்மைகள்: அவை முறையே காடானுடாஸ்னை, வேதனானுபாஸ்னை, சித்தானுபாலனை தருமானுபாலனை எனட்டடுட், "நான்குலம்யக் பிரதானங்கள்: மனத்தில் தீய எண்ணங்கள்தோன்றாமல்தடுத்தல், முன் தோன்றியவைகளை அகற்றல், நல்லெண்ணங்கள் தோன்றச் செய்தல், முன்தோன்றிய நல்ல எண்ணங்களை வளர்த்தல் ஆகிய நான்கு பலறகள, " நான்கு இருபத்தி பாதங்கள்: சாந்தம், வீரியம். சித்தம். மீமாட்சை என்பவை (Urge Energy, 77 ought snvestigation) ஐந்து பலங்கள் சிரத்தை வீரியம், ஸ்தி, ஸமாதி. பிரஞ்ஞை என்ற ஐந்து ஆற்றல்கள். " ஏழு போத்தியாயங்கள். மெஞ்ஞானமடைவதற்குரிய ஏழு அங்கங்கள் - லதி, தரும விசாரம், வீரியம், ஆனந்தம், மனனம், சமாதி, உபேட்சை 'ஐந்து இந்திரியங்கள் சிரத்தை வீரியம்,ஸ்தி, சமாதி, பிரகுகுை என்ற ஐந்து மன ஆற்றல்கள். "அஷ்டாங்க மார்க்கம் இந்நூலில் 37 - ம் அத்தியாயத்தைட் பார்க்கஉம். 64 | புத்தரின் போதனைகள்