உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 9, | (), நூல்கள் இந்நூலிலுள்ள போதனைகளில் ஒவ்வொன்றின் இறுதியிலும் குறித்துள்ள எண் கீழ்க்கண்ட நூல்களில் அதே எண்ணுள்ள நூலைக் குறிக்கும்: ஒவ்வொரு போதனையும் அதே எண்ணுள்ள நூலிலிருந்து எடுக்கப் பெற்றது. தம்மபதம் உருபன், ப்-பிரவர்த்தன சூத்திரம் மகாவக்கம் உதானம் மகா-பரி-நிருவான சூத்திரம் தேவிஜ்ஜ சூத்திரம் ஆகங்கேய சூத்திரம் சேதோகில சூத்திரம் தீக நிகாயம் விநய பிடகம்