பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நூல் பயன்
[வெண்பா]


புத்தரின் பொன்மொழி போற்றுவோர் தீஅவாப்
பித்தது நீங்கிப் பெரியராய்—நித்தலும்
அல்லன நீக்கி அறநெறி பற்றியே
நல்லன கொள்வர் நயந்து.