பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. அவிடி டாங்க மார்க்கம் (இது எட்டு அங்கங்களைக் கொண்ட பயிற்சி முறை. அந்த எட்டு அங்கங்களாவன: நற்காட்சி (Right view), 563975.spth (Right aspiration), (5&aurrunsold (Right speech), *A*Gourona (Right activity), so surropé so on (Right living), நல்லுக்கம் (Right effort), நற்கடைப்பிடி (Right mindfulness), 5 sieva» tost (Right contemplation). கற்காட்சி: துக்கத்தைப் பற்றியும், துக்க உற்பத்தியைப் பற்றியும், துக்க நிவாரணத்தைப் பற்றியும், துக்க நிவாரண மார்க்கத்தைப் பற்றியும் அறிந்திருப்பதே கற்காட்சி எனப்படும். கல்லுற்றம் : கல்லு ற்றம் என்பது என்ன, பிக்குகளே? (புலன் இன்பங்களைத்) துறத்தல், மனக் காழ்ப்புக் கொள்ளாமை, அஹிம்சை ஆகியவற்றில் உறுதியாக கிற்றலேயாகும். கல்வாய்மை: பொய்யுரையிலிருந்தும், புறங் கூறுவதிலிருந்தும், கிங்தைப் பேச்சிலிருந்தும், பய னற்ற சோம்பேறிப் பேச்சிலிருந்தும் ஒதுங்கியிருத்த ல், -பிக்குகளே, அதுவே கல்வாய்மை எனப்படுவது! நற்செய்கை : உயிர்க் கொலை, தமக்கு அளிக்கப் பெறாதவைகளைக் கவர்ந்து கொள்ளல், முறை தவறிய சிற்றின்ப உணர்ச்சிகள் ஆகியவற்றிலிருந்து விலகல்,-பிக்கு களே, அதுவே நற்செய்கை எனப் படும்.