பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 111 அறிவு (இந்திரிய ஞானம்) சம்பந்தமாயும், செய்கை கள் சம்பந்தமாயும். மனத்தின் சிந்தனைகள் சம்பர் த மாயும் (அவன் அடக்கவேண்டியவைகளை) அடக்கி வாழ்ந்து வருவான். பிக்குகளே, இதுவே கற் கடைப் பிடி எனப்படும்! கல்லமைதி : பிக்குகளே! இதிலே ஒரு பிக்கு, புலன்களின் ஆசைகளிலிருந்து ஒதுங்கி, தீய நிலை களிலிருந்தும் ஒதுங்கி, குறித்த ஒரு பொருளைச் சார்ந்து நிலைத்த சிந்தனையுடன் முதலாவது தியானத் தில் பிரவேசிக்கிறான். இது ஏகாந்த வாசத்தில் தோன்றுவது, ஆர்வமும், ஆனந்தமும் கிறைந்தது. பிறகு, நிலைத்த சிந்தனையையும் நீக்கிவிட்டு, அவன் இரண்டாவது தியானத்தில் பிரவேசிக்கிறான்: அது (அக்கிலை) உள்ளமைதியாகும். மன உறுதியை மேலும் வலுப்படுத்துவதுமாகும். அதிலே கிலைத்த சிந்தனையில்லை. சித்தத்தை ஒரு கிலைப் படுத்துவதில் அது தோன்றுவது, ஆர்வமும் ஆனந்தமும் நிறைர் 5&l பிக்குகளே! பின்னர் ஆர்வமும் தேய்ந்து LD6מיס வதால், அவன் சமநிலை (அதாவது சமசித்தத்துவம் என்ற உபேட்சை நிலை) பெறுகிறான். அவன் சிரத்தையுடனும் மன நிறைவுடனும் இருக்கிறான்; அவன் உடலோடு இருக்கும்போதே ஆனந்தரிலையை அடைகிறான். அங்கிலையையே, ஆரியர்கள் (மேலோர் கள்) இராகத் துவேஷங்களற்ற ஏகாக்ரக சிந்தனை யுடைய மனிதன் ஆனந்த நிலையில் வாழ்கிறான். என்று கூறுகிறார்கள். இவ்வாறு அவன் மூன்றாவது