பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. நிருவாணம் 'இது கான்' என்று கருதாமையே விடுதலை." 품 'கான் இருக்கிறேன்' என்ற எண்னத்தை அழித்து விட்ட பொழுது, பிக்கு தீயிலிருந்து வெளியேறு கிறான்.' 를 உண்மையிலே, இராதா,* ஆசையை அழித்தலே கிருவானம்.' - விடுதலை என்பதன் பொருள் கிருவானம்.: பிறப்பை அறுத்து முடிவு காண்பது மிருவானம். காமம், குரோதம், மயக்கம் ஆகியவற்றை அழித் தலே (கந்தங்களின்) சேர்க் கையாயில்லாத நிலை (கிருவானம்). 畢 (கிருவானத்தைப் பற்றி அருகத்து பெற்றுள்ள) விஞ்ஞானம் என்ற கட்புலனாகாத, எல்லையற்ற அறிவு கிலையே அது. எந்தத் திசையிலிருந்தும் சென்று கரையேறக் கூடிய கி லையே அது." " *H

  • ஒரு சீடன்

'அது' என்பது நீர், நிலம், நெருப்பு, ஜடப் பொருள், மனம், உடல் முதலிய எதுவும் இல்லாத இடம். எது என்ப தற்குப் பதிலாகக் கூறப்பட்டுளது.