பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 19 கள். ஆனால் அவர்கள் கற்க வேண்டியதில் ஆர்வத் தோடு இருக்கவேண்டும் , - جون கூரை செம்மையாக வேயப்பட்ட வீட்டினுள் மழை நீர் இறங்காததுபோல், கன்னெறிப் பயிற்சியுள்ள மனத்தினுள் ஆசைகள் IE16Ծ»էքաւ, முடியாது. , சாத்திரங்கள் அனைத்தையும் கற்று ஒப்பித் தாலும், வாழ்க்கையில் அவற்றின்படி கடக்காதவன், ஊரார் பசுக்களைக் கனக்கிட்டு :எண்ணும் ஆயனைப் போன்றவன். சமய வாழ்வில் சமனன்' அடைய வேண்டிய பயனை அவன் பெற முடியாது." 를 கீரை கெறிப்படுத்திச் செல்வர் சிற்பக் கலைஞர்: அம்பை கேராக கிமிர்த்துவர் வில்லாளிகள்; மரத்தில் (சித்திரங்கள்) பொளிப்பார்கள் தச்சர்கள்; தம்மைத் தாமே அடக்கியாள்வர் அறிஞர்." - தேர்ப்பாகன் குதிரைகளை அடக்கிப் பழக்கி யிருப்பது போல, இங்திரியங்களை அடக்கி, அகங் காரத்தை அகற்றி, ஆசையாகிய கறைகளில்லாதிருப் பவனைக் கண்டு தேவர்களும் பொறாமைப் படுகிறார்கள்." _ - _ சமனன்-- சிரமணன்-சிரத்தையோடு பெளத்த தருமத்தைப் பின்பற்று வான். ஜைன சமயத்தோரையும் சமணர் என்பது வழக்கம். சிற்பக் கலைஞர்- எஞ்சினியர்கள்.