பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 புத்தர் போதனைகள் மாரனின்* மரணத் தளையிலிருந்து விடுபடுவான்அதை முறித்தெறிவான்." 품 கேர்மையான ஒழுக்கத்தை ஆதாரமாய்க் கொண்டு, சிங்தையைஒரு கிலைப் படுத்தும் சமாதியால் (தியானத் தால்) விளையும் பயன் பெரிது, மகத்தானது. சமாதியை ஆதாரமாய்க் கொண்டு அடையும் ஞானத் தால் விளையும் பயன் பெரிது, மகத்தானது. ஞானத் தால் செம்மையுற்ற உள்ளம் புலன்களின் ஆசை களிலிருந்தும், கான்' என்ற அகங்காரத்திலிருந்தும், மயக்கம், அறியாமைகளிலிருந்தும் விடுதலை பெறு கின்றது."

  • மாரன்-சாத்தானைப் போன்ற சில விரோதி, அறத்தின் பகைவன், t