பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. மெளனம் உடைந்துபோன மணி ஒசையற்றிருப்பது போல், உன்னை நீ அடக்கிக்கொண்டு அமைதியா யிருந்தால், நீ கிருவானத்தை அடைந்தவனாவாய். ஏனெனில், ரீ கலக்கம் நீங்கிச் செயலற்ற நிலையிலிருக்கிறாய்.

பிக்குகளே! நீங்கள் ஒருவரையொருவர் சக்திக் கும் பொழுது, புண்ணியமான விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள், அப்படியில்லையானால், மேலான (ஆரிய) மெளனத்தைக் கைக்கொள்ளவும். இந்த இரண்டில் ஒன்றையே நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.14 அ=

  • ஆரிய மெளனம்-அமைதியான உள்ளத்துடனும், ஒருமைப்பாட்டுடனும், சிந்தனை தவறாமல் இருக்கும் நிலை.