பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 புத்தர் போதனைகள் அம்மனத்தை மறைக்க ஆடை-இவ்வாறு ஏற்பட் டுள்ள பரிகாரங்களே கமக்கு இன்பங்களாகத் தோன்று கின்றன!" உலகில் இன்பமும் துன்பமும் இணைந்தே இருக் கின்றன. எந்த கேரமும் புன்னகை புரிந்துகொண்டிருக் கும் அரசனும் இங்கில்லை; எந்த கேரமும் வேதனை யில் வாடிக்கொண்டிருக்கும் அடிமையும் இங்கில்லை." 출 இன்பமானதையோ துன்பமானதையோ எவ னும் பற்றிக் கொண்டிருக்க வேண்டாம். இன்பமானதைக் கானாமையும் துக்கம்; துன்பமானதைக் காண்பதும் துக்கமே." 串 ஆசைப்பட்டதிலிருந்து சோகம் தோன்றுகிறது; ஆசைப்பட்டதிலிருந்து அ. ச் ச ம் தோன்றுகிறது; ஆசையற்றவனுக்குச் சோகமில்லை;-ப ய ம் தா ன் ஏது?ா - * * + மக்கள் கிலையற்ற பொருளிலேயே பெரும்பாலும் காட்டத்தைச் செலுத்துகின்றனர்; ஆனால் அனல் வெள்ளம்போல வாழ்க்கையின் முடிவு வந்து ஒரே கனத்தில் அதை அடித்துக்கொண்டு போகின்றது. எரிகின்ற விளக்கைக் கவனிப்பதற்கு நியமிக்கப் பெற்ற குருடனைப் போன்றவர்கள் அவர்கள். ஆனால் ஞானி, Չ- GՆ):55 சம்பந்தங்கள் அழியும் தன்மையுள்ளவை என்பதை உணர்ந்து, துக்கச் சுழலிலிருந்து தப்பித்துக்