பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 57 கொள்கிறான். தரும-ஞானம் மனிதனை உலக இன்பதுன்பங்களிலிருந்து மேலேறச் செய்து, அவனுக்கு ாகித்தியமான சாக்தியை அளிக்கின்றது.28 + கிலைத்த, பு ரிை த ம | ன பேரின் பத்திற்காக அளித்தியமான உலக இன் பங்களைத் துறக்கும் பிக்கு வின் செயலே உண்மையான பெரிய சித்தி அற்புதம்(வேறு அற்புதங்களைச் செய்து காட்ட வேண்டிய தில்லை).25 உனது இதயம் இன்னும் கான்' என்ற ஆன வத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறது; சுவர்க்கத்தைப் பற்றி ரீ ஆவல் கொண்டிருப்பினும், அங்கேயும் உன் ஆணவத்திற்குரிய இன்பங்களையே விரும்பிக் கொண் டிருக்கின்றாய்; எனவே தருமத்தின் இன்பத்தையும், தருமத்தின் கித்தியத் தன்மையையும் நீ உணரமுடிய ç»%lçსço»sv.**

  • இவ்வுரை கூததந்தர் என்ற வேதியருக்குக் கூறப் பட்டது.