பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 65 பெரிய முனி என்று பாராட்டினாலும், அவன் பேதையே யாவான்." கெருப்பை மீறு மறைத்திருப்பதுபோல் அகங்கார எண்ணம் ஒவ்வோர் உயரிய இலட்சியத்தையும் மறைத்துவிடுகின்றது; சாம்பரை மிதித்த பாதத்தை உள்ளேயுள்ள கெருப்பு சுட்டுவிடுகின்றது." חללי இளமையில் பிரமசரியத்தைப் பேனா தவரும், செல்வத்தைத் தேடிக்கொள்ளாதவரும், உளுத்துப் போன விற்களைப்போல், பழமையை GT5কটা কেকf எண்ணிப் பரிதவிப்பார்கள்."

  • ஆசைகளுக்கு கிகரான அனல் வேறில்லை; துவேஷத்திற்கு கிகரான கோய் வேறில்லை; உடலோடு வாழ்வதற்கு கிகரான துயர் வேறில்லை சாக்திக்கு மேலான சந்தோஷமும் வேறில்லை."

후 புலனடக்கம் இல்லாமல் பொய் சொல்லித் திரியும் ஒருவன், தலையை முண்டிதம் செய்துகொள்வதால், முனிவனாகிவிடமாட்டான். இச்சைகளுக்கும் பேராசைக் கும் அடிமைப்பட்டிருக்கும்ஒருவன் முனிவனாயிருப்பது எங்ாவனம்?, Ho: ஒ. பிக்குகளே! ஒரு மரத்தை மட்டும் வெட்டினால் போதாது, ஆசைக் காட்டையே அரிந்து தள்ளுங்கள்! ஆசைக் காட்டிலிருந்தே அபாயம் வருகிறது. காட்டை யும் புதர்களையும் வெட்டி வீழ்த்திய பிறகு, நீங்கள் விடுதலை பெறுவிர்கள்.' புத்-5