பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 புத்தர் போதனைகள் கான் யாவற்றையும் வென்றவன், கான் யாவற்றை யும் அறிந்தவன், வாழ்வின் கிலைகள் யாவற்றிலும் நான் ஒட்டுப் பற்றில்லாதவன். எல்லாவற்றையும் நான் துறந்தாயிற்று, அவாவை அழித்ததால் கான் முக்தி யடைந்தவன். எல்லாவற்றையும் கானே கற்றுக் கொண்டே பின், GTGuকেb T GrGör குருவென்று காட்டுவேன்? ஆசைத் தளையால் கட்டுண்டு நெடுங்காலம் அலைந்து திரிந்து, இதுவரை எத்தனையோ பிறவி கள்ெடுத்துக் களைத்துவிட்டேன்! பலவிதமான பிறவிகளை கான் எடுத்தாயிற்றுஇந்த (உடலாகிய) குடிலைக் கட்டியவனை கான் இரவும் பகலும் தேடியும் காணவில்லை. மீண்டும் மீண்டும் பிறப்பது துக்கமாயுள்ளது." 皋 குடிலைக் கட்டிய கொற்றனே! இப்போது உன்னைக் கண்டுகொண்டேன்! குடிலை மறுபடி நீ கட்ட முடியாது. உன்னுடைய உத்திரங்கள் எல்லாம் உடைந்து விட்டன; குடிலின் முகடும் குலைந்து விட்டது. என் சித்தம் கிருவானப் பேற்றில் இலயித்து விட்டது; (அதனால்) ஆசைகள் அவிக்தொழிந்து விட்டன.ான் Mk

  • புத்தரி போதிமரத்தடியில் ஞானம் பெற்றவுடன் கூறியவை இவை,