பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் போதனைகள் 77 அது அரிது மானி-ராய்ப் பிறத்தல்; அரிது அரிது மானி- வாழ்க்கை; அரிது அரிது கல்லறி' கேட்டல்; அது அரிது புத்தநிலை அடைதல்.

பிக்குகளே! சந்திரனும் துரியனும் ഇ-സ്കേ உதய மாவதற்கு முன்னால் பேரொளியும், ஜோதிமயமான பெரும் பிரகாசமும் இருப்பதில்லை. பிக்குகளே! அதேபோல, ஒரு ததாகதர்-அருகத்து, ஸம்மா எலம்புத்தர்- தோன்றுவதற்கு முன்னால் பேரொளியும், ஜோதிமயமான பெரும் பிரகாசமும் இருப்பதில்லை; எங்கும் அடர்ந்த இருளே நிறைந் திருக்கும். ஐயமும் மயக்கமுமான இருளே நிலைத் திருக்கும். நால்வகை ஆரிய (மேலான) வாய்மைகள்" உபதேசிக்கப் பெறாமலுமP: தெளிவாக விளக்கப் பெறா மலும்; ஆராயப் பெறா மலும் இருக்கும்' + முட்டைக்குள் அடங்கிக் கிடப்பது போல அறியாமையுள் ஆழ்ந்திருப்பவர்களிலே, அறியாமை என்ற முட்டையின் தோ--ை உடைத்துக் கொண்டு முதலாவது வெளிவந்த” நான், உலகிலே கான் ஒருவனே மகோன் னதமான புத்த பதவியைப்

  • நால்வகை வாய்மைகள்-துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் ஆகிய நான்கு

அடிப்படையான உண்மைகள்.