பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 புத்தர் போதனைகள் பெற்றவன். பிக்குகளே, இவ்வாறு நானே ஜீவர்களில் மூத்தவனாயும் முதன்மையானவனாயும் இருக் e%]Q$ m»sèr.an குழ்ச்சியும் ஏமாற்றுக் குணமும் இல்லாத புத்தி யுள்ள எந்த மனிதனும் என்னிடம் வரட்டும்; அவனிடம் நேர்மை மட்டும் இருந்தால் போதும். நான் அவனுக்குப் போதனை செய்கிறேன். அவனுக்கு நான் தருமத்தை விளக்குகிறேன்."