பக்கம்:புத்தர் போதனைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்கள் இந்நூலிலுள்ள போதனைகளில் ஒவ் வொன்றின் இறுதியிலும் குறித்துள்ள எண் கீழ்க் கண்ட நூல்களில் அதே எண்ணுள்ள நூலைக் குறிக்கும்; ஒவ்வொரு போதனையும் அதே எண்ணுள்ள நூலிலிருந்து எடுக்கப் பெற்றது. 1. தம்மபதம் 2. தரும-சக்ரப்-பிரவர்த்தன சூத்திரம் 3. மகா வக்கம் 4. உதானம் 5. மகா-பரி-கிருவான சூத்திரம் 6. தேவிஜ்ஜ சூத்திரம் 7. ஆகங்கேய சூத்திரம் 8. சேதோகில சூத்திரம் 9. தீக கிகாயம் 10. விநய பிடகம் 11. சுத்த கிபாதம் 12. குத்தக பாதம் 13. அங்குத்தர கிகாயம் 14. மஜ்ஜிம நிகாயம் 15. இதி-வுத்தகம் 16. புத்த சரிதை-அசுவகோ ஷர் இயற்றியதும், போ-ஷோ-ஹிங்-த்ஸான்-கிங்' என்ற அதன் சீன மொழிபெயர்ப்பும்