பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மனிதருக்கோ, அல்லது மிருகத்திற்கோ உணவுக்கு ஆகக்கூடிய விதையை எந்த முஸ்லிமாவது விதைத்தால் அதுவும் தருமமே யாகும்.' 'கூலி வேலை செய்தவனுடைய வியர்வை ஆறுவதற்கு முன்னால் அவனுடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.' தி தி: 'அளப்பதாயிருந்தால், நிறைய அளந்து கொடுங்கள். எதையும் நிறுப்பதாயிருந்தால், தராசு முனை நேராக இருக்கும்படி வைத்து நிறுங்கள். i. ஒரு பொருளின் குற்றங் குறைகளை ஒருவன் அறிந்திருந்தும். அக்குற்றங்களைத் தெரிவிக்காமல் விற்பனை செய்தல் கூடாது.' 'ஒருவன் தானியத்தை நாற்பது நாள் வரை சேகரித்து ☾☽ ❍ ] த்திருந்தால், அவன் ஆண்டவனைவிட்டு விலகிவிட்டான். ஆண்டவன் அவனை விட்டும் நீங்கிவிட்டான்.' செல்வமென்பது பொருள் சேர்ந்திருப்பதன்று தேவையற்றிருத்தலே செல்வம்." A # பேராசையும் ஈமானும் (தெய்வ விசுவாசம்) ஒரே இதயத்தில் ஒன்று சேர்ந்து இருக்க மாட்டா.' 'தான் செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டுபவனும், தாய் தந்தையரின் கட்டளைக்குக் கீழ்ப்படியாதவனும், எந்நேரமும் குடிப்பவனும் சுவர்க்கம் புகமாட்டார்கள்.' + + 'யுத்தம் என்பது ஏமாற்று.' ++ 'கவர்க்கம் தாயின் பாதங்களின் அடியில் இருக்கிறது.' у м к к ப. ராமஸ்வாமி O 111