பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: புத்தர்: தேவின்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: தேவன்: புத்தர்: நிகரற்ற கூர்மையுள்ள வாள் எது? கோபத்திலே பேசிய சொல். நிகரற்ற கொடிய விஷம் எது? பேராசை நிகரற்ற கொடிய நெருப்பு எது? காம (ஆசை) உணர்ச்சி நிகரற்ற இருளடர்ந்த இரவு எது? பேதைமை நிகரற்ற நன்மை அடைபவன் எவன்? மற்றவர்களுக்குத் தானம் செய்பவன். எவன் மிக அதிசமாக இழப்பவன்? பதிலுக்கு உபகாரம் செய்யாமல், மற்றவர் களிடமிருந்து உதவிகள் பெறுவோனே மிக அதிகமாக இழப்பவன். எந்தக் கவசம் துளைக்க முடியாதது . பொறுமை தலை சிறந்த ஆயுதம் எது? ஞா. i மிகவும் அாகாான கள்வன் எவன் , எண்னம் தலைசிறந்த பெக் வுெம் எது , ஒழுக்கம் சந்தியா பதிப்பகம்