பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசியாலும் படிப்பின்மையாலும் தட்டுத் தடுமாறி விழும் மக்களை அரிந்து தள்ளுவதற்குப் பொல்லாத போர்களே பரிகாரமாக வருகின்றன. இ°வொரு நாட்டிலும் குழப்பமும் குமுறலும் எழக் காண்கிறோம். இண்ைடு உலகப் பெரும் போர்களுக்குப் பின்னால், மூன்றாவது 'ருக்கும் மூர்க்கர்கள் முனைந்து நிற்கிறார்கள்! முந்து துயரம் மூடுலகம், மூட உலகம் எந்நாளும் வெந்து தீயும் நரகினுக்கு விறகு தேடி யிடுமுலகம்' 華 என்று பாரசீகப் புலவர் பாடியது பச்சை உண்மையாகவே யிருக்கிறது! இன்று போதிமாதவர்பூவுலகுக்கு மீண்டும் வந்தால் என்ன காண்பார்? "** തേങ്ങ கோயில்கள், எத்தனை மடங்கள். எத்தனை விகாரைகள், 'கனை ஆராமங்கள், எத்தனை தீர்த்தங்கள்! எத்தனை சாமிகள், எத்தனை "லகள் எத்தனை தூபங்கள். தீபங்கள், பூசைகள், ஆராதனைகள் *ர்கள், தெப்பங்கள், திருவிழாக்கள் எத்தனை சமயங்கள், சாஸ்திரங்கள் இத்தனையையும் தலையின்மேல் தாங்கிக்கொண்டு, பாரம் *""Siamuosi, தத்தளிக்கும் மனித சமுதாயத்தைப் பார்க்கும்போது, 'ருக்குப் பரிதாபமாகவே யிருக்கும் 'நான் போதித்த உண்மை சர்வ "ாரணமானது. சூரியனைப்போல் ஒளியுடன் விளங்குவது. இதைப் பார் . - - - - - -- is of H = "க்கவும் உணரவும் மறுத்து, மக்கள் எங்கோ சுற்றிச்சுற்றி 'லகின்றனரே. என்று வருந்துவர். அவர் கூறிய உண்மை இதுதான்; "ழ்க்கை துக்கம். தன்னலமே துக்கத்தின் காரணம். மக்கள் அடிமைகளாயிருக்கும்வரை துக்கம் நீங்காது. சுயநலம் 9% றந்து, பரநலம் பெருகி வளர்ந்தால்தான் பாரகத்தின் பிணிகள் ஒழி. மனமது செம்மையானால், மந்திரம் எதற்கு? புத்தர் காலத்து இந்தியா 'அத்தர் தோன்றிய காலத்தில் இந்நாட்டை எத்தகைய இருள் கெளவிக் பி:ன்டிருந்தது என்பதைச் சிறிது பார்ப்போம். இதுபற்றித்

  • மறிஞரும், சமரச சன்மார்க சீலருமான திரு.வி.கலியாணசுந்தரர் 'புள்ளது இது: "உண்மையை யுணர்த்தும் அறிவெனுங் கருவியை ':தம்' என்னும் ஒரு நூலாகக் கொண்டும், உண்மையை விளங்கச் செல. தியாகத்துக்குரிய 'யக்ஞம்' என்னும் யாகத்தைக் கொலைக் குழி யாக்கியும், பிறப்பில் சகோதரர்களாகத் தோன்றிய மக்களுக்குள்

────────། † 'உமர்கையாம் - கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. ───────────།དུ། 14 - ல புத்த ஞாயிறு