பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூற்றாண்டுகளின் சிற்பக் களஞ்சியங்களாயும், த்ெதியக் காட் ச்ெ சாலையாயும் இவை விளங்குகின்றன. ஒளரங்கபத் யில் நிலையத்திலிருந்து 14 மைல் தூரத்தில் இவை இருக்கின்றன. புத்தர் முதன்முதலாக அறஆழி உருட்டிய சாரநாத்தில் சிங் (வாரம் தரும சக்கரமும் பொறித்த அசோகருடை ய துணும், தாயை பலரியல் அமர்ந்து அறம் உரைப்பது போன்ற ததாகதர்" விலையும் கண்டு. அவர் ஞானமடைந்த புத்த கயையில் அசோகரால் கட் ப்பெற்ற அயெ ஆலயமும், பண்டைப் போதி மரமும் இருக்கின்றன. , யிலே, ஏகாந்தமான ஒரு குன்றின்மேலே, நாற்பத்தைந்தடி பாருள். |ைய ஸ்துாபம் ஒன்றும், அதைப் பாதுகாக்கப் பின்னால் அசோகர் தூண்களும், அறஉரைகள் பொறித்த பாறைகளும் இயன்றும் lத்த ஞாயிற்றை நினைவுறுத்திக் கொண்டே நிற்கின்றன. இன் வய காஷ்மீரத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினம் வரை கலைவெள்ளம் அலை அலையாகக் கரைபுரண்டு பாய்ந்து வந்ததை இதுகாமை புள்ள சின்னங்களின் மூலம் நாம் அறிகிறோம். கல்விப் பெருக்கம் புத்தர் காலத்திற்குப் பின்னால் கல்வியிலும் .ெ . . . . . . பக் காண்கிறோம். அறிவு பொதுவுடைமையாக யாவர்க்கும். அவள்வி வங்கப் பெற்றது. விகாரைகள் தோறும் பிக்குகள் கல்விப் பேதகம். வாயும் விளங்கினார்கள். வடக்கே பாஞ்சாலத்தில் தட்சசீல நகரின் பெரிய சர்வகலாசாலை ஒன்று ஆயிரம் ஆண்டுகள் அரும்பணியாற்றி வந்தது. இந்தியக் கலைகளும், விஞ்ஞானமும், வைத்தியமும், இங்கே பதிக்கப் பெற்றன. அசோகர் காலத்திலும், பின்னர் கி.பி. ராம்பாப் பாண்டு வரையிலும், இதன் புகழ் ஓங்கி வளர்ந்து வந்தது. இந்| பல பகுதிகளிலிருந்தும், பிறநாடுகளிலிருந்தும் மாணவர்கள் வ. இங்கே வந்து பயின்று வந்தனர். இப்போது கண்டுபிடி . வள்ள பாழடைந்த கட்டிடங்களைக் கொண்டே தட்சசீலம் வெல்வதி : )கும் கலைகளுக்கும் உறைவிடமாக விளங்கியதை அறிய(/ யும். சிதைந்துபோன இப்பெருநகரின் கட்டிடங்களின் நடுவே கருபஜம் கோயிலும், ததாகதர் தனிச்சிலை ஒன்றும் வண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றன.

  • ததாகதர் - முன்னோர் நெறியிலே செல்பவர் இங்கே ததப்
    • தட்சசீலம் ராவல்பிண்டி நகருக்கு இருபது மைல் வ. மேற்கிலுள்ளது

ப. ராமஸ்வாமி ை 29