பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.பி.ஆறாம் நூற்றாண்டில் ஜப்பானிலும் பெளத்த மதம் அதிகமாய்ப் ரவ ஆரம்பித்தது. கொரியாவிலிருந்த குடார நாட்டு மன்னம் ஜப்பனிய க்கரவர்த்தி கிம்மேய்க்கு அனுப்பிய கடிதத்தில் பெளத்த மதம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்த உபதேசம் மற்றெல்லா தேசங் களிலும் தலைசிறந்தது. துரதொலைவிலுள்ள இந்தியாவிலிருந்து இது கொரியாவுக்கு வந்துளது; இந்த இரு நாடுகளுக்குமி ையேயுள்ள தேசங்களில் மக்களனைவரும் இதையே ஆதரிக்கிறார்கள். ' சக்கரவர்த்திக்கு இத்திருமுகம் கிடைத்த கி.பி.552 ம் ஆண்டி ஸ்தான் உபயதோ என்ற இளவரசர் பிறந்தார். இவர் பிற்காலத்தின் பெளத்த தர்மத்தை வளர்க்கப் பேருதவி செய்து வந்தார். இவயை மக்கள் 'வ முனிவர் என்று பொருள்படும் ஷோடோகு' என்ற பெஸ் அன்பேடு அழைத்து வந்தார்கள். ஜப்பானிலும் பல இடங்களில் அஜந்தா சித்திரங்களைக் காணலாம். காமகுரா என்ற நகரில் 19 அடி அங்குல உயரமுள்ள அமித புத்தருடைய அழகிய பெரிய விலை ஒன்றிருக்கிறது. இத்தகைய சிற்பக் கலையும், சித்திரக்கலையும் வளர்ந்ததைப் போலவே, இலக்கியமும் செழித்து வளர்ந்தது. பெளத்த நூல்கள் பவும் அ.நாட்டு மொழியில் பெயர்த்தெழுதப்பட்டன. மொத்தத்தின் அப்பன் நாட்டையே நாகரிகப்படுத்தி நலமுறச் செய்தது. பெளத்தம் வவன்று கூறலாம். இலங்கையில் பெளத்த மதப்பிரச்சாரம் செய்வதற்கு அர்சாக தம் அருமை மகள் சங்கமித்திரையையும், குமார் டியி|தயையும் " அனுப்பியிருந்தார். 'நான் புத்தருக்கும் அவர் . . ப்கும், சங்கத்திற்கும் அடைக்கலமாயிருக்கிறேன். சாக்கிய குவ பாகிய பகவன் அருளிய நெறியில் ஒழுகும் உத்தம வாவதற்கு றுதி கொண்டுள்ளேன். தங்கள் உள்ளத்தையும் இந்தப் பெளத்த மும்மணிகளின் வழியே திருப்பி நிரப்புக! இதுவே வது வன்னத மதமாகும், பகவனைச் சரணடைக!' என்று அவர் இலங்கைதி திஷ்ய மன்னருக்கு ஒரு செய்தியும் அனுப்பினார். மாகடலின் நடுவே விளங்கும் அந்த மரகதத் தீவில் பெளத்தம் நின்று நிலைபெற்று விட்டது. இலங்கையில் இப்போது சிகிரியா என்ற இ. த்தில் வனப்படும் சித்திரங்கள் அஜந்தா பாணியில் எழுதப் பெற்றவை. பெலlருருவை என்ற இடத்தில் 46 அடி உயரமுள்ள பெரிய புத்தர் ைெவ ஒன்றிருக்கிறது. கண்டியிலுள்ள புத்தர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இலங்கையின் பண்டைத் தலைநகரான அநுராதபுரத்தில் சிதைந்து கடிதும் ஸ்துபமும், பிற சின்னங்களும் இலங்கை மன்னர்களும் மக்களும் புத்தயை கப்படிப் போற்றி வந்தனர் என்பதை அறிவுறுத்தும்.

  • மஹிந்தர் அசோகரின் குமாரர் என்று இலங்கை வரலாறுகள் கூறும்:

சகோதரர் என்று வேறு வரலாறுகளில் காணப்படுகின்றது ப. ராமஸ்வாமி 33