பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளும்படி செய்துவிட்டனர். இதனால் அவன் பகுத்தறிவை யிழந்து மூட பக்தியை மேற்கொண்டு, மூடப் முக்கங்களுக்கு அடிமையாக நேர்ந்துவிட்டது. கட்டுக்களினின்றும் விடுதலைபெற விரும்பிய மனிதன், இவ்வாறு மேற்கொண்டும் புதிய ..பங்குகளால் பிணிக்கப் பெற்றான். சமயங்களின் மூலம், பந்தங்கள் அறிந்து, எல்லையற்ற உயிர் வெள்ளத்தில் தானும் ஒரு துளியாகச் சேர்ந்து துண்டறக் கலந்துகொண்டு, பிறப்பும் இறப்புமற்ற பெரு வாழ்வைப் 1. மற வேண்டுமென்று பல்லாயிரம் ஆண்டுகளாக முயன்று வந்த .ாதன், அந்தச் சமயங்களே குருமார்களின் மூலம் தன்னை மேலும் அடிமையாக்குவதைக் கண்டு வெறுப்படைகிறான்; சில காலங்களில் ாங்களையே எதிர்த்தும் நிற்கிறான். ாயங்களையே ஏற்றுக்கொள்ளாத மனிதர்களும் எக்காலத்திலும் முருந்து வருகின்றனர். பிரபஞ்சமும், உயிர்களும் தாமாகவே முயற்கையில் தோன்றியவையென்றும், இவைகளின் படைப்புக்கு மூல ).ாக எதுவுமில்லையென்றும் இவர்கள்கூறுவர். இவர்களுக்குத் நிற்பதும் பகுத்தறிவுதான். விஞ்ஞான ஆராய்ச்சிகளின் ישיי יש ויה". יוויויי, முடிவுகளைத் தவிர, இவர்கள் வேறு எதையும் ஏற்றுக் கொள்வதில்லை. ..ாங்கள் விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முடிவைக் கொண்டு வில்லை. விஞ்ஞானம் வளர வளர. அதன் முடிவுகளோடு சமயக் ...ாள்கைகள் முரண்படாமலிருக்கின்றனவா என்பதையே மக்கள் , , .இன்றனர். அதிகமான முரண்பாடுகள் ஏற்பட்டால், அவர்கள் பங்களைத் திருத்தவோ, கைவிடவோ முற்படுவார்கள். ஏனெனில் ... , wான முடிவுகளைத் திருத்த முடியாது. அவை கண் முன்னால் வலும் உண்மைகள், பகுத்தறிவுக்கு முற்றிலும் ஏற்புடையவை. ... மக்களும் ஒரேமாதிரியான உடல்களையும், குணங்களையும் பெற்றிருக் கவில்லை. மக் ள் வாழ்க்கையில் பயிற்சியினாலும், கiநிலையாலும், தங்கள் சமுதாயத்தின் கலைப் பண்பினாலும் ..வவு மாறுதலடைந்த போதினும் அவர்களில் ஒவ்வொருவருக்கும் w.lயா.. விளங்கும் உடல் தோற்றமும், அதற்கேற்ற மனப்பண்பும் ۹۱Io;bs: I, குனங்களைத் தாமசம், இராஜசம், சத்துவம் என்ற மூன்றுہ ہو. | வாகக் கூறுவது நம் நாட்டு வழக்கம். வில்லியம் ஷெல்டன் என்ற \:மலைநாட்டு அறிஞரும் இவ்வாறே மூன்று பிரிவாகப் வித்திருக்கிறார்." பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனும் இம்மூன்று குலங்களையும் சம அளவாகப் பெற்றிருப்பான். ஆனால் சிலரிடம் இ.குலங்களில் ஒன்று முனைப்பாகவும் இருக்கும். M sauverti) - (Viscerotonia), Qytrogoub - (Somatonia), /Iti( (Cerebroson/a، ارد. த்த ஞாயிறு