பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனக்கிடுவதிலேயே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வித்தியா மாகக் கூறப்படுகிறது. கிறிஸ்துநாதர் காலத்திற்குச் சுமார் 10 நூற்றாண்டுகட்கு முன் அவர் இருந்திருக்கலாம் என்று எட்வர்டு மேயர்' என்பார் குறித்திருக்கிறார். சிலர் அவர் புத்தர் காலத்திலேயே இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். அவர் உரைத்த அற துல்கள் பலவற்றை மலிைடோனிய நாட்டு வீரனான அலெக்ஸாந்தர் , வெறியில் அழித்துவிட்டான். இக்காரணங்களல் அவாைப் பிய (/ (பு வரலாற்றையும் அறிவதற்கில்லை. ஒரு காலத்தில் சான் நாடு (படிவதும் பரவியிருந்த அவருடைய சமயமும் பின்னால் அருகிவிட் து. இப்போது அதைச் சேர்ந்தொழுகுவோர் இந்தியாவிலுள்ள சுமார் இ. பக்களே. ஜாரதுஷ்டிரர் பிறந்த அன்றே சிரித்தாராம்! ஞானம் பெறுவதற்காக அவர் வெகு காலம் மலைக் குகையில் தனியேயிருந்து தியவர் செய்வது வழக்கம். அவர்கலந்து ஈரானிய மக்கள் இந்திய ஆரியர்களைப் போலவே இயற்கைச் சக்திகளைத் தெய்வங்களாக வணங்கி வந்தனர். விவசாயமே அவர்களுடைய தொழில். இரும்பையும் உப்பையும் பற்றிக்க அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஒன்றே தெய்வமென்ற யில், அவர்களுக்குத் தமது புது மதத்தைப் புகட்டுவதற்காக. :ாக து வருடம் அரும்பாடு பட்டும், ஒரேயொரு சீடனைத்தான் பெ| lதது. இதனால் அவர் அடைந்த வேதனையை அவரே கூறியிருக்கா மான் எந்த நாட்டுக்குச் செல்வேன். எங்குதான் ஒடிப்.ே ாவேவ் கவரும் மோன்களும் என்னை விலக்குகிறார்கள், ஜனங்களும் என்னை விரும் வில்லை, நாட்டையாளும் தீவினையாளரும் என்னை விரும் வில்லை. ஒ அஹாரமஸ்தா! உன்னை நான் எப்படி வணங்குவேன் பல்தா என்பது இறைவனின் பெயர். இந்திய ஆரியர் தேவர். அகா என்று இறைவனின் பெயர். இந்திய ஆரியர் தேவர். அசுரர் வன்ய வங்கி வந்த சொற்களையே ஈரானியர் நேர் எதிரான பொருளில் வங்க வந்தனர். 'அசுரர் (அஹ- ச) இறைவனின் பெயராயிற்று. அார். /த.விய தீவினையாளர் தேவர் என்று அழைக்கப் பெற்றவர் N.பியப் சோமபாணம் செய்து வந்ததுபோல், ஈரானியர் ஹோ தைப் ப ை, செய்துவந்தனர். இந்த மதுவையும், இதைக்கொண்டு வெல் வகள் ப மக்களை ஏமாற்றுவதையும் ஜாரதுஷ்டிரர் வன்மையாகக் கண்டித்தது என். ஆண்டவனிடமும் அதைப்பற்றி முறையிட்டு வந்திருக்கிறார். i 'சத்திய மார்க்கம் அஹ-ர மஸ்தாவால் அமைக்கப் பெற்றது' என்பது அவர் திருவாக்கு. நீதிபதியும், தான தருமங்கள் பற்றியும் அவர் விரிவான போதனைகளைக் கூறியிருக்கிறார். ஆனால் ப வண்ண / li தியசெயல்களுமுள்ள தீயோருக்கு இரக்கங் காட் லாகதது என்று அவர் போதித்தார். புத்தரும் ஏசுநாதரும் தியோபி. மும் அன்பு காட்டி kr Edward Meyer ப. ராமஸ்வாமி 53